Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த சூப்பர் ஸ்டார்! விஜய்யை எதிர்க்கும் ரஜினி ரசிகர்கள்!

இந்திய சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் இடத்தை பிடிக்க கோலிவுட்டில் பல நடிகர்களுக்கிடையே போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இடத்தில் இருப்பவர் அஜித் மற்றும் விஜய்.

சமீபத்தில் ஒரு வார இதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு கருத்து கணிப்பை நடத்தியது, இதில் நடிகர் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்ந்தெடுத்ததாக அறிவித்திருந்தது.

இதைக் கண்ட ரஜினி ரசிகர்கள் பலர் தங்கள் எதிர்ப்பை காட்டும் நோக்கத்தில், அந்த இதழை கண்டித்து பல இடங்களில் போஸ்டர் அடித்துள்ளனர். இதில் என்றும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான், யாராலும் அவர் இடத்தை பிடிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஏனடி பெண்ணே பாடல் பார்க்க கிளிக் செய்க