தெலுங்கு சினிமாவின் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் ஜுனியர் என்டிஆர். இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் ரபஷா.
இப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் என்டிஆர் ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷப்படும் விதத்தில் ஒரு செய்தி வந்துள்ளது.
இவர் நடனத்தில் சூறாவளி என்று அனைவருக்கும் தெரியும், அப்படியிருக்க ரபஷா படத்தில் நடன இயக்குனராகவும் பணியாற்றவுள்ளாராம்.