Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடிய காஜல்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை காஜல் அகர்வால். நடிகர், நடிகைகள் பலர் தன் பிறந்தநாளை எப்போதும் வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள்.

அதேபோல் காஜல் தன் 29வது பிறந்தநாளை நேற்று முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். அங்கு அவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுகளை வழங்கினார், மேலும் காஜலின் தங்கை நிஷா அகர்வாலும் கூடவே இருந்தார்.

இணுவைக்கந்தா போற்றி இசை ஆல்பம் விரைவில்