தன் நாட்டுபற்றை நிருபிக்க ஒவ்வொருவரும் ஏதேதோ செய்யும் போது இங்கு ஒரு நடிகை செய்திருப்பது கொடுமையான விஷயம் தான்.
உலகக்கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிலி வெற்றி பெற்றால் டுவிட்டரில் தன்னை பாலோ செய்வர்கள் அனைவருடனும் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள தயார் என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை சிலி நாட்டு நடிகை Marlen Doll வெளியிட்டார்.
அதேபோல் சிலி வெற்றி பெற்றதால் தன்னை டுவிட்டரில் தொடர்புகொண்டவர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இவர் தன் டுவிட்டரில் ‘12 மணி நேரம் நான் முடிவு செய்து வைத்திருந்தேன், ஆனால் கூடுதலாக 1 கோல் அடித்ததால் 16 மணி நேரமாக தொடர்ந்தது’ என்று தெரிவித்துள்ளார்.