ரசிகர்களால் சின்னக்குயில் என்று அழைக்கப்படுபவர் சித்ரா. இவர் தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவரது சேவையை பாராட்டி கேரள அரசு இவருக்கு மிக உயரிய விருதான வனிதரத்னம் என்ற விருதை கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.
மேலும் இவ்விருதை பெற்றவுடன் தன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
காஜல் அகர்வால் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தை பார்க்க கிளிக் செய்க