கீதாஞ்சலி படத்திற்கு பிறகு பிரபல மலையாள பட இயக்குனர் பிரியதர்ஷன் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இந்த படத்தை பிரிணதர்ஷனின் முந்தைய படத்தை இயக்கிய சுரேஷ் குமார், ரேவதி கலாமந்திர் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படம் மூலம் பிரிணதர்ஷன் இயக்கத்தில் முதன் முறையாக பகத் பாசில் நடிக்கிறார். காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.