Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்களை ஏமாற்றியதா ஹம்ஷக்கல்ஸ்?

பாலிவுட்டில் அனைவரின் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் ஹம்ஷக்கல்ஸ். இதில் சைஃப் அலிகான், ரித்திஷ் தேஷ்முக், தமன்னா, பிபாசா பாசு என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் பலத்த எதிர்பார்ப்புடன் இன்று வந்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சில முன்னணி பத்திரிக்கைகளில் ஜீரோ ஸ்டார்கள் தான் கொடுத்துள்ளனர்.

ஆனால் படம் மக்களுக்கு பிடித்துள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சண்டமாருதம் ட்ரைலர் பார்க்க கிளிக் செய்க