Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொள்ளாச்சியில் மம்முட்டியின் புதிய படம்

புதுமுக இயக்குனர் அஜத் வாசுதேவ் இயக்கும் ராஜாதி ராஜா என்னும் புதிய படத்தில் மம்முட்டி நடிக்க இருக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. மேலும் மம்முட்டியுடன் ஜோஜோ, சித்திக், பீமன் ரகு, முகேஷ் கண்ணா, பாபு நம்பூதிரி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

குட் லைன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.கே.நாசர் மற்றும் சி.ஸ்டான்லி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

நடன இயக்குனர் ஆகிறாரா ஜுனியர் என்டிஆர்?