Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டார் 67 திரைப்படத்தின் இலவச திரையிடல் நிகழ்ச்சி

ஸ்டார் 67 முழுநீள திரைப்படம் வரும் ஜுன் 22ம் தேதி மாலை 7மணிக்கு 133 Avenue des Champs-Élysées, 75008 Paris என்னும் இடத்தில் திரைடப்படவுள்ளது.

பார்வையாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பொருட்டு இந்த திரையிடல் நிகழ்வுக்கான நுழைவுக் கட்டணத்தை இலவசமாக்கியுள்ளார் இக்குறும்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கதி செல்வகுமார்.

பொள்ளாச்சியில் மம்முட்டியின் புதிய படம்