Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெருச்சாளி படத்தில் பூனம் பாஜ்வா

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தற்போது நடித்து வரும் படம் பெருச்சாளி. இப்படத்தில் மோகன்லாலுடன் ஒரு பாடலுக்கு நடனமாட கமிட்டாகி உள்ளார் பூனம் பாஜ்வா.

இவர் நடனமாட இருக்கும் பாடலை ஆன்ட்ரியா ஜெரிமையா பாடியுள்ளார். அருண் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தை பிரைடே பிலிம் ஹவுஸ் தயாரிக்கிறது.

loading...