Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் குடும்பத்தை பழிவாங்கியே ஆக வேண்டும்! ஷகிலா சபதம்!

மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் ஷகிலா. ஆரம்ப காலத்தில் சில தவறான முடிவுகளை எடுத்ததன் மூலம், இவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்து, தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், மீண்டும் பிறக்க முடிந்தால் நான் மறுபடியும் ஷகீலாவாகவே பிறக்க விரும்புகிறேன். அதுவும் மீண்டும் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன் கூறியுள்ளார்.

’ஏன் அதே குடும்பத்தில் பிறக்க விரும்புகிறீர்கள்’ என்று கேள்விக்கு, என் குடும்பத்தாரால் நான் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் என்றும் அவர்கள் எனக்கு செய்த கொடுமைக்கு அவர்களை பழிவாங்க போகிறேன் என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்