Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவனம் குறும்படம் வெளியீடு

வல்லூறு குறும்படத்தை அடுத்து அந்தோனிப்பிள்ளை நிஷாந்தன் இயக்கியிருக்கும் குறும்படம் கவனம்.

திகில் ஜேனரில் உருவாகியிருக்கும் இக்குறும்படம் வரும் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை 6 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது.

J.R.மயூரன், தேவராணி, லெனின், ஜெசீம், G.பவானி, முகுந்தன், தீபன் ஆகியோர் நடித்திருக்கும் இக்குறும்படத்திற்கு கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்துள்ளார்.

நண்பர்கள் துரோகத்தால் கடனாளியான விஜய்சேதுபதி!