Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துணை நடிகர்களை கொடுமைபடுத்தினாரா விஜய் ஆண்டனி?

'நான்' படத்தின் மூலம் தன்னை முழுநீள கதாநாயகனாக மாற்றிக்கொண்டார் விஜய் ஆண்டனி. இவர் தற்போது நடித்து வெளியாகயிருக்கும் படம் சலீம்.

இப்படத்தில் நடித்த பல துணை நடிகர்கள் தாங்கள் இந்த படத்தில் நடித்த போது ஏற்ப்பட்ட கசப்பான சம்பவங்களை மனம்நொந்து கூறியுள்ளார்களாம்.

இதில் இவர்கள் யாருக்கும் சரியான முறையில் உணவு வழங்கவில்லை என்றும், ‘நீங்களே போய் உங்க செலவுல லஞ்ச் சாப்பிட்டுட்டு ஒரு மணி நேரத்தில் வந்துருங்க’ என்று அனுப்பி விட, இதனால் மிகவும் கஷ்டத்திற்கு ஆளானார்களாம்.

மஞ்சப்பூவே – கிராமத்து பாடல் விமர்சனம்