Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னாச்சு குறும்படம் மேக்கிங்

மாதவன் மகேஷ்வரன் இயக்கத்தில் வெளிவந்த குறும்படம் என்னாச்சு. நிஜமாகவே தலைப்புக்கு ஏற்ற குறும்படம்.

பல பேரின் பாராட்டுகளை பெற்ற இக்குறும்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இப்போதெல்லாம் மேக்கிங் வீடியோ அதிகம் வர ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் இக்குறும்பட குழுவினர் படப்பிடிப்பின் போது அடித்த லூட்டி அச்சச்சோ சொல்லவே முடியல.

இவர்கள் அடித்திருக்கும் அட்டகாசத்தை நீங்களே பாருங்களேன்.

அரிமா நம்பி படக்குழுவினரை பாராட்டிய விஜய்