Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல படத்தின் டீசர் ரெடி! ருசிகர தகவல்!

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா நடிக்க, ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க. தற்போது சுவையான தகவல் வந்துள்ளது. இதன் டீசர் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளிவரயிருக்கிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் தான் அஜித் முதன் முதலாக திரைத்துறைக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பி வித் கோலிவுட்!