Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்டாலின் மை டார்லிங்- ஏங்கும் பாபிலோனா!

தமிழ் திரையுலகின் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்தவர் பாபிலோனா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் அரசியலில் சேர்வது குறித்து சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘இப்போ எனக்கு முன்னணி திராவிட கட்சி ஒன்றை ரொம்பப் பிடிச்சிருக்கு காரணம் ஸ்டாலின் தான். அவர் 'குறிஞ்சி மலர்’ சீரியல்ல நடிச்சப்பவே ரொம்ப ரசிச்சுப் பார்த்திருக்கேன். அப்புறம், அவர் கட்சியில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இன்னும் ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சிருச்சு. கட்சியில் அவருடைய வேகம் இருக்கே.. சான்ஸே இல்லை.

பொதுவா எல்லா நடிகைக்கும் அஜித், விஜய்கூட நடிக்கணும்னு கனவு இருக்கும். ஆனா, எனக்கு கட்சியில் சேரணும்கிறதுதான் கனவு.’ என்று தன் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

என்னாச்சு குறும்படம் மேக்கிங்