Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹாரிஸ் ஜெயராஜ்!

தல-55 படத்தின் ஷுட்டிங் தற்போது இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தை பற்றி ஒரு தகவலும் வராததால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையாக இருந்தனர்.

நேற்று மாலை படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தன் டுவிட்ட பக்கத்தில் ‘அஜித் படத்திற்கான மூன்று பாடல்கள் முடிந்துவிட்டது, குறிப்பாக ஒரு பாடலில் அஜித் மிகவும் அழகாக உள்ளார்’ என டுவிட் செய்தார்.

உடனே தல ரசிகர்கள் அதை ரீடுவிட் செய்து இந்திய அளவில் ஹாரிஸ் ஜெயராஜை ட்ரண்ட் ஆக்கினர்.

ஒரே நாள் குறும்படம் முன்னோட்டம்