Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரீமா – குன்சக்கோ இணையும் புது படம்

பிரபல நடிகை ரீமா மற்றும் குன்சக்கோ போபன் இருவரும் ஒரு புதிய படத்தின் மூலம் முதன் முதலாக இணைந்து நடிக்க உள்ளனர்.

முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை சந்தோஷ் அவர்கள் இயக்க இருக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில், இப்படம் கமர்ஷியர் கலந்த ஒரு வித்தியாசமான கதை.

இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மீண்டும் வருகிறது உயிர்வரை இனித்தாய்