Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ருதிஹாசனை பழிவாங்கிய தமன்னா!

சினிமா என்றாலே நடிகர், நடிகைக்குள் போட்டி, பொறாமை இருப்பது சகஜம் தான். அதிலும் குறிப்பாக நடிகைகள் இருப்பதோ சில நாட்கள் தான், அதனால் இருக்கும் போதே முன்னணியில் இருந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

அந்த வகையில் தெலுங்கில் தற்போதே போட்டியே ஸ்ருதிக்கும், தமன்னாவுக்கும் தான். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், போட்டி காரணமாக இவர்கள் நட்புக்குள் விரிசல் விடத்தொடங்கியுள்ளது.

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஸ்ருதி தான் நடிக்க வேண்டியதாம், ஆனால் தற்போது அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்களாம். இதற்கு காரணம் தமன்னா தான் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

நிஷாந்தனின் உன்னை விட உலகில்