Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முல்லை நிஷாந்தனின் காதல் ஆசை

ஈழத்து கலைஞர்களின் படைப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குறும்படங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என நிறைய படைப்புகள் வெளியாகி வருகின்றன.

தற்போது முல்லை நிஷாந்தனின் வரிகளில் ஒரு புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. நிஷாந்தனின் வரிகளுக்கு குரல் கொடுத்து அழகு சேர்த்துள்ளார் குமரன்.

உள்ளங்கை ஆசை என்ன காதல் என்பதா? உள்ளத்தில் உன்னை வைத்தேன் தேடல் அல்லவா போன்ற வரிகள் நன்றாக இருக்கிறது.

பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு!