Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலா என்னை ’டேய் வாடானு’ கூப்பிட்டாலே ஓடிவிடுவேன்!

கார்த்தி நடிப்பில் அடுத்து வாரம் வெளிவரயிருக்கும் படம் மெட்ராஸ். இதை ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘எப்போது பாலா இயக்கத்தில் நடிப்பீர்கள்’ என்று கேட்டதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதில் ’பாலா சார்தான் கூப்பிடணும். அவர் டேய் வாடான்னு கூப்பிட்டா உடனே போயிடுவேன். அவர் எனக்குக் குடும்ப நண்பர் மாதிரிதான். சார்னு கூப்பிட்டா கோபப்படுவார். “என்ன சார்னு எல்லாம் கூப்பிடுற?”னு சொல்வார். “இல்ல அண்ணா.. வந்திருது”ன்னு சொல்லுவேன்.’ என்று கூறினார்.

மாஸ்டர் டு மிஸ்டர் குறும்படம்