Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஈழத்து கவிஞர் ஆ.மு. சரிபுத்தீன்

லவர்மணி ஆ. மு. சரிபுத்தீன் மே 4ம் தேதி 1909ம் ஆண்டு இலங்கை கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் மருதமுனையில் பிறந்தவர்.

இவர் நாடறிந்த தமிழறிஞரும், புலவரும், எழுத்தாளரும் சமூக சேவகருமாவார்.

இவர் கிழக்கு மாகாணத்தில் முதல் முஸ்லிம் தமிழ் ஆசிரியருமாவார். மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் கல்வி பயின்று பின் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணியாறியவர்.

ஸ்ருதிஹாசனை பழிவாங்கிய தமன்னா!