Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாலை நேர மழைத்துளிகள் டீஸர்

மாலை நேர மழைத்துளிகள் குறும்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவும் செய்து வருகிறார் தர்சன் நித்தியசீலன்.

அஜய் மற்றும் பலர் நடிக்க, கபிலேஷ்வரன் இசையமைத்து வரும் இக்குறும்படத்தின் இரண்டாவது டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் டீஸரை விட இரண்டாவது டீஸர் கதை என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

பாலா என்னை ’டேய் வாடானு’ கூப்பிட்டாலே ஓடிவிடுவேன்!