Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லாலின் அதிரடி முடிவுகள்

த்ரிஷ்யம் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு மோகன்லால் நடித்த திரைப்படம் பெருச்சாழி.

இத்திரைப்படம் மோகன்லால் எதிர்ப்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் மோகன்லால், இனி வரும் காலங்களில் அதிக படங்களில் நடிப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

அதோடு இனி கதை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்த உள்ளதாகவும் மோகன்லால் கூறியுள்ளார்.

முத்த காட்சியில் நடித்தால் என்ன தவறு? ரெஜினா அதிரடி