Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விரைவில் ஈழத்தின் புதிய பதிவாக வரவிருக்கும் யாழ்!

இதுவரை தமிழ் சினிமாவில் பல ஈழத்து பதிவுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு கமர்ஷியல் அம்சமும் இல்லாமல் மனதில் பட்டதை மிக நேர்மையாக யாழ் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்.

நந்தா படத்தில் நம்மை எல்லாம் நடிப்பால் மிரட்டிய வினோத் கிஷான் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலுமகேந்திராவின் பல நாடகங்களில் நாயகனாக நடித்த சசி மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

எந்த ஒரு இயக்குனரும் சொல்லாத ஈழத்து உணர்வுகளை மிக யதார்த்தமாக பிரதிபலிக்கும் இந்த யாழ் விரைவில் உங்களை கவர திரையரங்கில் வரவிருக்கிறது.

Yaal Movie Offical Facebook Page

ஈழத்து கவிஞர் ஆ.மு. சரிபுத்தீன்