Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் என்பது ஆயா சுட்ட வட டா, ஒன் டே காக்கா தூக்கி போகுமடா

பாடல் வரிகளில் பெண்களை கலாய்த்து வரும் பாடல்கள் இப்போதெல்லாம் அதிகமாகி விட்டன. அதேபோல் அப்படி வரும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பெண்களை கலாய்த்து வேணாம் டா மச்சி என்று ஒரு பாடலும் வந்திருக்கிறது. யானு இசையமைத்து வரிகளை எழுதியிருக்கும் இப்பாடலை கிரிஷ் பிரதீப் அவர்கள் பாடியுள்ளார்.

காதல் என்பது ஆயா சுட்ட வடடா, ஒன் டே காக்கா தூக்கி போகுமடா, ஜனவரி 14க்கு பொங்கல் தந்தாடா, பிப்ரவரி 14க்கு அல்வா தந்தாடா போன்ற வரிகள் அட்டகாசம்.

பாடல் இசையும் கலக்கலாக இருந்தது. மொத்தத்தில் பாடல் சூப்பர். ஆனால் பாடல் காட்சியமைக்கப்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

விரைவில் ஈழத்தின் புதிய பதிவாக வரவிருக்கும் யாழ்!