Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லுங்கியில் கலக்கும் பகத் பாசில்

பகத் பாசில் ஜேம்ஸ் ஆல்பட் அவர்களின் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மரியம் முக்கு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பகத் பாசில் நடிக்கும் வேடத்தை பற்றி தகவலை இயக்குனர் வெளியிட்டுள்ளார். இயக்குனர் கூறுகையில், இப்படத்தில் பகத் பாசில் ஒரு மீனவராக நடிக்கிறார். இதனால் அவர் படம் முழுவதும் லுங்கி அணிந்து கொண்டு நடிக்கிறார். அதோடு ஒரே ஒரு சீனில் மட்டும் தலையில் முன்டாசு அணிந்திருப்பார் என்று கூறியுள்ளார்.

இப்படத்தில் பிரபல தொகுப்பாளினி சானா அல்தாப் நாயகியாக நடிக்க, தியாகராஜன், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

மதிசுதாவின் புதிய முயற்சியில் கொண்டோடி