Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

'டால்பின்ஸ்' ரிலீஸ் கடைசி நேரத்தில் தள்ளிப்போனது!

சுரேஷ் கோபி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'டால்பின்ஸ்', முதலில் இன்று வெளியாவதாக இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் அது நாளை வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ள்ளது

இப்படத்தில் சுரேஷ் கோபி ஜோடியாக மேக்னா ராஜ் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் மது, கல்பனா, சுராஜ், நிஷாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முதலில் 'டால்பின்ஸ் பார்' என பெயரிடப்பட்ட இப்படம், எதிர்ப்பு காரணமாக 'பார்' நீக்கப்பட்டு ''டால்பின்ஸ்' என மாற்றப்பட்டது.

படம் தள்ளிப்போனதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.