Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாறுபட்ட கதைக்களத்துடன் சோலையன் பாடல்

ஈழத்தில் தற்போது அனைத்து கலைஞர்களாலும் பாராட்டப்பட்டு வரும் படைப்பு சோலையன். முற்றிலும் வித்தியாசமான கருவை மையமாகக் கொண்டு புலவர் ரமேஷ் இயக்கி இருக்கிறார்.

சிந்தர், திலுக்ஷிகா நாயகன், நாயகியாக நடிக்க உதயரூபன் தயாரித்திருக்கிறார்.

சிவபத்மயனின் இசையும், ஒளிப்பதிவும் பாடலுக்கு ஏக பொறுத்தம். அதோடு பாடலில் நாயகனாக நடித்த சிந்தரின் நடிப்பு அற்புதம். ஒவ்வொருவரின் கடின உழைப்பும் முயற்சியும் பாடலில் தெளிவாக தெரிகிறது.

இப்பாடலை உருவாக்க முயற்சித்த பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்க விருது வென்ற பிரியங்கா சோப்ரா