Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏற்பாயா மாட்டாயா குறும்படம் விரைவில்

ஜெனேசன் அவர்கள் கதை எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து வரும் குறும்படம் ஏற்பாயா? மாட்டாயா?

குறும்படத்தின் பெயரை பார்க்கும் போதே தெரிகிறது இந்த படைப்பு அழகான காதல் கதையை கொண்டதாக இருக்கும் என்று. நரேஷ், நியோமி, ரிணுஷன் என பலர் நடிக்கும் இந்த குறும்படத்திற்கு பிரவீன் இசையமைக்க, YTS ஸ்டுடியோஸ் பிக்சர்ஸ் சசிகரன் யோ எடிட்டிங்கை கவனித்துள்ளார்.

தற்போது இந்த படைப்பிற்கான புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

தயவு செய்து என்னை அப்படி கூப்பிடாதீர்கள்- பார்வதி