Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படத்திற்காக என்.டி.ஆர் எடுத்த முடிவு

என்.டி.ஆர் நடிப்பில் நன்நக்கு பிரேமதோ படம் வரும் சங்கரான்தி அன்று வெளியாக இருக்கிறது. தற்போது படக்குழுவினர் டப்பிங் வேலைகளை முடிப்பதில் பிஸியாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் வேலையை தொடங்கி இருக்கிறார் என்.டி.ஆர்.

ஜுனியர் என்.டி.ஆர் படத்திற்காக முதன்முதலாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதனால் அவரது ரசிகர்கள் என்.டி.ஆரை நிகழ்ச்சியில் காண மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டையின் விளைவுகள்- ஸ்ரீகாந்த் அதிரடி கருத்து