Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் சினிமாவிற்கு செல்லும் பூணம்

உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற படங்களில் நடித்திருந்தவர் நடிகை பூணம். இவர் நிறைய தெலுங்கு படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கூட Bangles என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கரண் சிங் கிரோவர் நடிக்கும் இப்படத்தில் தான் நாயகியாக பூனம் நடிக்கிறார்.

அன்கூஷ் பட் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக இருக்குமாம்.

நையப்புடை விமர்சனம் படிக்க