Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரெல்லாம் நாளை திட்டு வாங்க போகிறார்களோ- பிச்சைக்காரன் ஸ்பெஷல்

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தை தரமான இயக்குனர் சசி தான் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ வந்துள்ளது, இதில் தியேட்டர் கார் பார்க்கிங் செய்யும் நபர், பிச்சைக்காரன் என்ற தலைப்பால் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கின்றார் என்பதை கலாட்டாவாக எடுத்துள்ளனர்.

இறுதியில் விஜய் ஆண்டனியே அங்கு வர, அவரை ‘ஏன் சார் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கின்றீர்கள்’ என அந்த இளைஞர் திட்டுகிறார். மேலும் இப்படம் ஒரு தரமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் அதே சமயம் இயக்குனர் சசி யின் அழுத்தமான கிளைமாக்ஸ் நம்மை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதோ உங்களுக்காக அந்த கலாட்ட வீடியோ பார்க்க..