Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிச்சைக்காரன் படத்திற்கு பேப்பர் போடுவோரின் நெகிழ்ச்சி விமர்சனம்

பிச்சைக்காரன் படம் தற்போது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இப்படம் அனைத்து செண்டர்களிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இயக்குனர் சசி வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் ஒருவர், அந்த பேப்பரிலேயே தன் விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளார்.

இதில் ‘உங்கள் படம் பார்த்தேன், அம்மாவிற்கு ஈடு இணை யாரும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். இதைக்கண்ட சசி மிகவும் சந்தோஷம் அடைந்தாராம்.

ஏ.ஆர்.ரகுமானின் கனவு நினைவேறுமா? பார்க்க