Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிச்சைக்காரன் சசிக்கு தந்த பரிசு - மெகா பட்ஜெட்டில் முன்னணி நடிகருடன் இணைகிறார்

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வந்த பிச்சைக்காரன் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார்.

ரோஜாக்கூட்டம் படத்திற்கு பிறகு சசிக்கு கமர்ஷியலாக இப்படம் நல்ல ஹிட். இதை தொடர்ந்து இவர் தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தின் ஹீரோவாக நடிக்கப்போவது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தானாம்.

புதுப்படங்களின் விமர்சனங்களை கேட்க