Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ.3 கோடிக்கு வாங்கி இத்தனை கோடி வசூலா? பிச்சைக்காரன் கோடிஸ்வரன் ஆன கதை

விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தை ரூ.3 கோடிக்கு விற்றுள்ளனர், தற்போது வரை இப்படத்தின் வசூல் ரூ.13 கோடியை எட்டியுள்ளது.

பிச்சைக்காரன் என்று டைட்டில் வைத்து விஜய் ஆண்டனி எப்படியோ கோடிஸ்வரன் ஆகிவிட்டார்.

ஜீரோ படத்தின் சிறப்பு விமர்சனம் பார்க்க