Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

25வது ஆண்டை கடந்திருக்கும் மோகன்லால்

சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால், நெடுமுடி வேணு இருவரும் நடித்திருந்த படம் பரதம். 1991ல் 29ம் தேதி வெளியான இப்படம் இன்றோடு தனது 25வது ஆண்டை கடக்கிறது.

இப்படத்தில் நடித்தவர்களின் நடிப்பு, கதை, இசை என அனைத்தும் மக்களை கவர்ந்திருந்தது. மலையாள சினிமாவில் இது ஒரு சிறந்த படமாக இசை, கதை என அனைத்தும் கலந்த படமாக அமைந்திருந்தது. இப்போதும் இந்த படம் பலரின் விருப்ப படமாக அமைந்திருக்கிறது.

Ak லோஹிததாஸ் கதையில் தயாரான இப்படத்தில் ஊர்வசி, லக்ஷ்மி, கவியூர் பொன்னம்மா, முரளி என பலர் நடித்திருந்தனர்.

என்.டி.ஆரின் ஜனதா கரேஜ் பட அப்டேட்