Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்யம் பட ரிலீஸ் தேதி

வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, ரென்ஜி பனிகர், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பலர் நடித்திருக்கும் படம் ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்யம்.

இப்படம் ஒரு மலையாள குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதையாகும். ரெபா மோனிகா ஜான் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அஜு வர்கீஸ் நடித்துள்ளார்.

பிக் பேக் என்டர்மெயின்மெண்ட் பேனரில் தயாராகி இருக்கும் இப்படம் ஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவியின் 150வது பட பெயர் - ரசிகர்கள் உற்சாகம்