Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை மொழிகளில் ரீமேக் ஆகின்றதா பிச்சைக்காரன்?

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு மனதிற்கு திருப்தியாக ஒரு படத்தை பார்த்ததாகாவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை தற்போது கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கான ரீமேக் ரைட்ஸ் வாங்கிவிட்டார்களாம்.

இயக்குனர் பாரதிராஜாவை எச்சரித்த பாலா

loading...