Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வினீத் சீனிவாசன், நிவின் பாலி கூட்டணியில் வெளியாகி இருந்த ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கேரளாவில் முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ. 1.35 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டாவது நாளில் ரூ. 1.40 கோடி வசூலித்திருக்கிறது. மொத்தத்தில் இரண்டு நாள் வசூலாக ரூ. 2.75 கோடி வசூலித்திருக்கிறது நிவின் பாலியின் ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்ஜியம்.

இப்படத்தின் மூன்றாவது நாளில் முதல் இரண்டு நாளை விட அதிகம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

மேக்னா வின்சென்ட் நிச்சயதார்த்த புகைப்படங்கள்