Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலைதளங்களில் பட்டய கிளப்பும் மோகன்லாலின் புலிமுருகன்

மலையாள சினிமாவில் தற்போது பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் புலிமுருகன். இப்படத்திற்கான வேலைகளை படக்குழுவினர் மிகவும் சீக்ரெட்டாக செய்து வருகின்றனர்.

அண்மையில் இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட, தற்போது ரசிகர்களிடம் போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.

போஸ்டரில் மோகன்லாலை சுற்றி லால், ஜெகபதி பாபு, கிஷோர், மகரன்ட் தேஷ்பாண்டே என நிற்கின்றனர். மோகன்லால் வேட்டைக்காரன் லுக்கில் இருக்கிறார்.

வைசாக் இயக்கும் இப்படம் வரும் ஜுலை மாதம் 7ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரபல நாயகிக்காக வலைபோடும் பாலகிருஷ்ணா