Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

6 வருட எந்திரன் ஓப்பனிங் வசூல் சாதனையை முறியடித்த தெறி

தெறி படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகின்றது. இப்படம் ஓவர்சிஸில் பல சாதனைகளை படைத்து வருகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ய. தற்போது UK-வில் எந்திரன் ஓப்பனிங் வசூலை முறியடித்துள்ளது.

எந்திரன் £277,918 வசூல் செய்ய, தெறி 4 நாட்களில் £280,696 வசூல் செய்து இந்த சாதனையை முறியடித்துள்ளது.

தெறி வசூல் விவரம் முழுவதும் பார்க்க