Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் வேதாளம் வசூலை முறியடிக்க தவறிய தெறி- வசூல் விவரங்கள்

அஜித் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்த படம் வேதாளம். இப்படம் முதல் வார இறுதியில் ரூ 48 கோடி வசூல் செய்தது. மேலும், வேதாளம் செவ்வாய் கிழமை வந்தது.

இதன் மூலம் வார முடிவில் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ 8 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள விஜய்யின் தெறி 4 நாள் முடிவில் ரூ 31 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதன் சராசரி விகிதம் ஒரு நாளைக்கு ரூ 7.75 கோடி வர ஓப்பனிங்கில் சற்று பின் தங்கியுள்ளது, தெறி செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ரிலிஸ் ஆகாதது குறிப்பிடத்தக்கது.

தெறி வசூல் விவரம் முழுவதும் அறிய