Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 60 படத்தின் மற்றொரு நாயகி யார்- வெளிவந்த தகவல்

தெறி படத்தின் மாபெரும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார் இளையதளபதி விஜய்.

இதனையடுத்து தற்போது இவர் பரதன் இயக்கும் தளபதி60 படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷும், காமெடியனாக சதிஷும் நடிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது மற்றொரு கதாநாயகியாக இளம் நடிகை தேர்வாகியுள்ளார். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான Njan Ninnodu Koodeyundu என்ற மலையாள படத்தில் அறிமுகமான அபர்ணா வினோத் என்பவர் தான் மற்றொரு கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மேலும் இப்படத்தில் டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன், ஆடுகளம் நரேன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

Star Of Month: அதிகம் பார்த்திராத இளையதளபதி விஜய்யின் புகைப்படங்கள்