Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோகன்லாலின் புலிமுருகன் டீஸர் எப்போது?

இந்த வருடத்தில் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் புலிமுருகன். விசாக் இயக்க மோகன்லாலின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தயாராகும் இப்படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இந்த பட டீஸர் வரும் மே 21ம் தேதி மோகன்லாலில் பிறந்தநாள் அன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே வெளியான போஸ்டர்கள் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே - பகுதி 19