Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறுதியாக முடிவான மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் ரிலீஸ் தேதி

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேஷ் பாபு, ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் பிரம்மோத்சவம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீடு குறித்து பல தேதிகள் கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் PRO பி. ஏ. ராஜு அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் குறித்து டுவிட் செய்துள்ளார்.