Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேமிபாய்ஸ் குழுவினரின் காகல் பாடல்

Independent கலைஞர்கள் இப்போது நிறைய அதிகரித்து விட்டனர். தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்ட இது ஒரு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மேமிபாய்ஸ் குழுவினர் காகல் என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.

அட மச்சான் மாட்டிக்கிட்டான் என்று பாடல் வரிகளுடன் வித்தியாசமான இசையமைப்புடன் தொடங்குகிறது பாடல். மெலோடி பாடலாகவும் இல்லாமல், மாஸ் பாடலாகவும் இல்லாமல் கலவையாக அமைந்திருக்கிறது. நடுவில் நடுவில் வரும் இசை கேட்போரை ஈர்க்கிறது.

மேமிபாய்ஸ் குழுவினர் இதுபோல் பல படைப்புகளை படைக்க சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

எந்திரன், சிவாஜி கலெக்ஷனை முந்திய தெறி