Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீசுக்கு முன்பே பிரம்மோத்சவம் பிரம்மாண்ட வசூல்

மகேஷ் பாபுவின் பிரம்மோத்சவம் படத்தின் ப்ரீ ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது வரை இப்படம் ரூ. 76.8 கோடி வரை விற்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் அடாலா இயக்கத்தில் பிவிபி தயாரித்திருக்கும் இந்த பட ப்ரீ பிஸினஸ் வசூலால் சந்தோஷத்தில் உள்ளனர் படக்குழு.

தற்போது ஒவ்வொரு ஏரியாக்களில் இப்படம் எவ்வளவு விலைபோய்யுள்ளது என்பதை பார்ப்போம்.

  • நிசாம் - 21 கோடி
  • சீடட் - 9 கோடி
  • உட்டரான்டா - 5.60 கோடி
  • குண்டூர், கிருஷ்ணா - 8 கோடி
  • மேற்கு கோதாவரி - 5 கோடி
  • கிழக்கு கோதாவரி - 4.20 கோடி
  • நெல்லூர் - 2.5 கோடி

இயக்குனர் ரவிக்குமார் மகளின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்