Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிச்சைக்காரன் இயக்குனரின் அடுத்த அதிரடி படைப்பு இது தான்

பிச்சைக்காரன் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் சசி. இவர் அடுத்து என்ன படத்தை யாருடன் இணைந்து இயக்குவார் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஏனெனில் அந்த அளவிற்கு பிச்சைக்காரன் ஒரு தாக்கத்தை உருவாக்கியது. இந்நிலையில் அடுத்து இவர் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த்தும் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படத்தை தேண்டாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, முதன் முறையாக இரண்டு ஹீரோ கதையை சசி கையில் எடுத்துள்ளார்.

24 படத்தின் மேக்கிங் காட்சிகள்

loading...