சிரஞ்சீவி நடித்த படங்களில் மிகவும் ஹிட்டடித்த படம் Gang Leader. இப்படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.
இதனால் அவருடைய ரசிகர்கள் #25YearsForGangLeader என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சிரஞ்சீவி, படம் வெளியாகி இவ்வளவு வருடம் ஆகிவிட்டதா என்று என்னால் நம்ப முடியவில்லை. இப்படத்தை ராம் சரனை வைத்து ரீமேக் செய்ய விரும்புகிறேன். இப்போது உள்ள தெலுங்கு சினிமாவிற்கு இப்படம் நன்றாக பொருந்தும் என்றார்.
நாவலர் குறும்பட போட்டி 2016 - வெற்றி பெற்றவர்களின் விவரம்